ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள். நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை. அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும், ரசிக்கவும், கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்டவும் இவை முயற்சிக்கின்றன. வாசகர்களின் ரசனையின் பாதைகளைத் திறந்துகாட்டுகிற, செழுமைப்படுத்துகிற எஸ். ராமகிருஷ்ணனின் இடையறாத எழுத்து இயக்கத்தில் மற்றொரு முக்கியமான படைப்பு இது.
ஆயிரம் வண்ணங்கள் - Aayiram Vannangal Desanthiri
- Brand: எஸ்.ராமகிருஷ்ணன்
- Product Code: தேசாந்திரி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹140
Tags: aayiram, vannangal, desanthiri, ஆயிரம், வண்ணங்கள், -, Aayiram, Vannangal, Desanthiri, எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி, பதிப்பகம்