பதினைந்தே வயதினளான மரியம் நஷீதுக்கும் மணம் செய்விக்கப்பட்டு காபுலுக்கு
அனுப்பப்படுகிறாள். ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளூரைச் சேர்ந்த
பதின்பருவத்தினளான லைலாவுக்கும் மரியத்துக்கும் இடையே தாய்-மகளினதை ஒத்த
நட்பு ஒன்று மலர்கிறது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடிக்க வாழ்கை
பட்டினிக்கும், கொடுங்கோலாட்சிக்கும், அச்சத்துக்கும் இடையில் அலைவுறுவதாக
மாறிப் போகிறது ஆனாலும் அன்பு மனிதர்களை எதிர்பாராத வகைகளில் சொற்களில்
செயற்கரிய காரியங்களைச் சாதிக்கவைத்து எல்லாத் தடைகளையும்
தகர்க்கச்செய்கிறது.
ஆயிரம் சூரியப் பேரொளி
- Brand: ஷஹிதா, காலித் ஹுசைனி
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹499
Tags: aayiram, sooriya, peroli, ஆயிரம், சூரியப், பேரொளி, ஷஹிதா, காலித் ஹுசைனி, எதிர், வெளியீடு,