மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதிமகாபாரதத்தில் இடைச்செருகல் என கருதத்தக்க கதை பரசுராமனுடையது. எல்லா இதிகாசங்களிலும் அவர் இறப்பில்லாமல் வந்துகொண்டே இருக்கிறார். பிருகுகுல பிராமணர்களின் குலதெய்வம் அவர். அக்னிகுல ஷத்ரியர்களை உருவாக்கியவர். அவரது கதைக்குப்பின்னால் மிக உக்கிரமான ஒரு வஞ்சத்தின் வரலாறு உள்ளது. மகாபாரதக் காலகட்டம் என்பது குடிகள் நிலத்துக்காக நிகழ்த்திய ஈவிரக்கமற்ற போர்களால் ஆனது. அதிலிருந்து அறம் என சில விழுமியங்கள் திரண்டுவந்தன. எந்த விழுமியமும் குருதி வழியாகவே உருவாகி வரும். அந்தச் சித்திரத்தை அளிக்கிறது இந்தக்கதை.
ஆயிரம் கைகள்-Aayiram Kaigal
- Brand: ஜெயமோகன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: , ஜெயமோகன், ஆயிரம், கைகள்-Aayiram, Kaigal