நட்சத்திரங்களைப் பென்சில் டப்பாவில் எளிதாக அடக்கும் கதையாடல். கடவுளோடு விளையாடும் வெள்ளை மனம். பொம்மைகள் வாழும் தெருவில் கைபிடித்துக் கூட்டிப்போகும் அழகு. மனித அழுக்குகள் விலங்குகளின் மீது படியாமல் பார்த்துக்கொள்ளும் கவனம். ஆதிரையின் கதைக்குள் எதுவும் சாத்தியமாகும் அதிசயம். மண்ணிலும் விண்ணிலும் உள்ள அனைத்தும் அவள் கதைவெளியில் அலைகின்றன. உலகில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவான கதையை அவளால் சொல்ல முடிகிறது. பூமியை ஒவ்வொரு நாளும் தன் கதைகளால் தூய்மைப்படுத்துகிற கதைசொல்லி ஆதிரை. உயிர்களையும் தாண்டி விரியும் பேரன்பு அவள் கதைமொழி.
Aathiraiyin Kathasamy
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹225
Tags: Aathiraiyin Kathasamy, 225, காலச்சுவடு, பதிப்பகம்,