எனக்காக நேரம் ஒதுக்கி என்னுடன் பேசியதற்கு மிக்க நன்றி, ஆபீஸ் விஷயமாக யாரை வேண்டுமானாலும் சந்திக்கும் நான் சொந்த விஷயமாக யாரையும் வலுவில் தேடிப்போய் பேசுவதற்கு ரொம்ப யோசிப்பேன். முதல் முறை உங்களுக்கு Phone செய்யும்பொழுது பிறகு உங்கள் வீட்டிற்கு வந்தபோதும் ரொம்பவே தயங்கினேன். உங்கள் மனைவி சாந்தா என்னுடன் பேசிய பின்தான் சற்று தயக்கம் நீங்கியது.
ஆருயிரே மன்னவரே-Aaruyire Mannavare
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹110
Tags: aaruyire, mannavare, ஆருயிரே, மன்னவரே-Aaruyire, Mannavare, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்