இந்தக் கதை எனது நண்பரும் திரைப்பட நடிகருமான ரமேஷ் அரவிந்த் அவர்கள் கொடுத்த யோசனையில் பேரில் ஒரு கன்னடத் திரைப்படத்துக்காக எழுதியது. தமிழில் நாவல் வடிவத்தில் எழுதியதை அவர்கள் திரைக்கதையாக மாற்றிக் கொண்டார்கள். தமிழில் எழுதியதை கல்கி இதழுக்கு திரு ராஜேந்திரன் தொடர்கதை கேட்டபோது இதன் பூர்வீகத்தைச்ச சொல்லிவிட்டுக் கொடுத்தேன். அது கல்கி இதழில் 1998ல் பிரசுரமாகியது.
-சுஜாதா
Tags: aariyabatta, ஆரியபட்டா-Aariyabatta, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்