சமூக நாவல்களில் தனி ஆளுமையை நிரூபணம் செய்த பாலகுமாரன் அவர்கள், ஆன்மீக மற்றும் சரித்திர நாவல்களில் தன் முத்திரையை பதித்தவர். திரையுலகிலும் தன் வசனங்களால் தடம் பதிக்க தவறவில்லை. உண்மையைச் சொன்னால், பஞ்ச் டயலாக் எனும் முத்திரை வசனங்களை ஆரம்பித்து வைத்தவர் இவரே. இன்றளவும் மிகப் பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டவர். சோழர்களின் புகழ், உலக உலா வர இவருடைய எழுத்துக்கள் ஒரு வாகனம் என்பது மறுக்க முடியாத பேருண்மை .
மனித மனங்களின் எண்ணங்களுக்கு மட்டுமல்ல, பாலகுமாரன் அவர்களின் எழுத்துக்கும் வல்லமை உண்டு. இதை என் தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டே விளக்க விழைகிறேன்.
ஆன்மீகச் சிந்தனைகள் பாகம் 2-Aanmeega Sindhanaigal Part 2
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹225
Tags: aanmeega, sindhanaigal, part, 2, ஆன்மீகச், சிந்தனைகள், பாகம், 2-Aanmeega, Sindhanaigal, Part, 2, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்