உலகப் புகழ்பெற்ற சிறார் நாவலான ஆலீஸின் அற்புத உலகினை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக நான் மொழியாக்கம் செய்தேன். பள்ளி மாணவர்களுக்குப் பரிசு அளிப்பதற்கான புத்தகமாக இதனை உருவாக்கினோம். முன்னதாக மூன்று பதிப்புகள் வெளியாகியிருக்கிறது. தற்போது அதன் புதிய பதிப்பினை தேசாந்திரி வெளியிடுகிறது
ஆலிஸின் அற்புத உலகம் - Aalicin Arputha Ulagam
- Brand: லூயி கரோல்
- Product Code: தேசாந்திரி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120
Tags: aalicin, arputha, ulagam, ஆலிஸின், அற்புத, உலகம், -, Aalicin, Arputha, Ulagam, லூயி கரோல், தேசாந்திரி, பதிப்பகம்