மூளையின் அடித்தள அதிர்வினை , மின்காந்த அலைகளை உருவாக்கி ஆய்வு செய்யும் கருவி கொண்டு குலைத்து நாச வேலைகளை சாதாரண மனிதர்களைக் கொண்டு செய்ய வைக்கிறது ஒரு கும்பல். இதனைத் தடுக்க முயலும் குழுவினரை ஒரு திறமையான போராளியின் உதவியும், மற்றொரு போராளியின் பழிவாங்கும் திட்டங்களும் அலைக்கழிக்கின்றன. மன மாற்றம் செய்யப்பட்ட மனிதர்கள் இருக்கையில் குழுவில் செயல்படுபவர்களில் எவரை நம்புவது?
7.83 ஹெர்ட்ஸ்-7 83 Herds
- Brand: க. சுதாகர்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹200
Tags: 7, 83, herds, 7.83, ஹெர்ட்ஸ்-7, 83, Herds, க. சுதாகர், வம்சி, பதிப்பகம்