• 26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்
1992 டிசம்பர் 6 இந்து மத ​​வெறியர்கள் பாபர் மசூதி​யை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த​ ​தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து ​​கொண்டிருக்கின்றன. 1992 பாம்​பே கலவரத்திருந்து, 1993 ​தொடர் குண்டு ​வெடிப்புகள், 2002 குஜராத் இனப்படு​கொ​லை​கள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரத்த காடாக உள்ளது இந்தியா…

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

26/11 மும்பை தாக்குதல் தரும் படிப்பினைகள்

  • ₹65


Tags: 26, 11, mumbai, thakkuthal, tharum, padippinaigal, 26/11, மும்பை, தாக்குதல், தரும், படிப்பினைகள், அ. இந்திராகாந்தி, எதிர், வெளியீடு,