மதியின் கிரிக்கெட் கார்ட்டூன்களுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. தினமணியில் இவை வெளியாகும் நாளெல்லாம் வாசகர்களுக்குத் திருநாள். சிரிக்க, சிந்திக்க வைப்பதுடன் ஒவ்வொரு கார்ட்டூனும் வாசகரைத் தன்னில் திளைக்க வைத்துவிடும்.உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை மதி கார்ட்டூன்களுடன் கொண்டாடுங்கள்.
2020 சுருக் நறுக் கிரிக்கெட் கார்ட்டூன்கள்
- Brand: மதி
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability:
-
₹120
Tags: , மதி, 2020, சுருக், நறுக், கிரிக்கெட், கார்ட்டூன்கள்