• 100 சிறந்த சிறுகதைகள் (2 பாகங்கள்) - 100 Sirantha Sirukathaigal Irandu Paagangal Desanthiri
ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் தமிழ் சிறுகதை இலக்கியம் அசாத்திய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்பது எனது எண்ணம் இந்த நூறு சிறுகதைகள் தமிழிலும் உலகத்தரமான சிறுகதைகள் எழுதப்பட்டுள்ள என்பதற்கான சான்றுகள், இவற்றை நான் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன், இக்கதைகளிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், புதிதாக சிறுகதை எழுத விரும்புகிறவர்கள், இளம் எழுத்தாளர்கள், தீவிர இலக்கிய வாசகர்கள், முக்கிய எழுத்தாளர்கள் என அனைவரும் கொண்டாடும் விதமான சிறுகதைகளை உள்ளடக்கி உருவாக்கபட்டுள்ளதே இதன் தனிச்சிறப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

100 சிறந்த சிறுகதைகள் (2 பாகங்கள்) - 100 Sirantha Sirukathaigal Irandu Paagangal Desanthiri

  • ₹1,100


Tags: 100, sirantha, sirukathaigal, irandu, paagangal, desanthiri, 100, சிறந்த, சிறுகதைகள், (2, பாகங்கள்), -, 100, Sirantha, Sirukathaigal, Irandu, Paagangal, Desanthiri, எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி, பதிப்பகம்