தமிழ் இலக்கியம் என்பதைத் தமிழ்நாட்டு இலக்கியம் மட்டும்தான் என்று நோக்குகிற பார்வை இன்னும் பலமாகவே இருக்கிறது. இந்தக் கிணற்றுத் தவளை மனோபாவத்திலிருந்து பெரும்பாலான தமிழக எழுத்தாளர்கள், திறனாய்வாளர் மற்றும் இதழியலாளர் விடுபடாத வரை தமிழ் இலக்கியத்தினதும் தமிழ்ப் பண்பாட்டினதும் பல்வேறு திணைகளுக்கிடையேயான உயிர்ப்பான உரையாடலும் விவாதமும் இடம் பெறுவது கடினம். இத்தகைய பின்னணியில் பீர்முகம்மதுவின் இந்த நூல் வெளியாவது பல தளங்களில் முக்கியமானது என்று கருதுகிறேன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Thisaigal noikiya payanam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹175


Tags: Thisaigal noikiya payanam, 175, காலச்சுவடு, பதிப்பகம்,