திராவிட இயக்கம் வேளாளர் இயக்கமே என்ற கருதுகோளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் இந்நூல் சுயமரியாதை இயக்கத்தின் தோற்றத்தோடு பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கும் வேளாளருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டையும் மோதல்களையும் ஆராய்கின்றது. திராவிட இயக்கத்தின் சமூக அடித்தளம், கருத்தியல் உள்ளடக்கம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கும் வழிசெய்கின்றது. கிடைப்பதற்கரிய அக்கால நூல்கள், இதழ்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் முதலான ஆதாரங்களோடு வாதிடும் இந்நூல், தமிழகச் சமூக வரலாற்றுக்கும் சிந்தனை வரலாற்றுக்கும் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பாகும். ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில்...This book of articles discusses the idea of Dravidian movement is nothing but a movement of the Vellalar community. It explores the contradictions between non-brahmin movement and Velaalars with the rise of Self respect movement. It also helps us understand the ideological basis of Dravidian movement. With inputs from rare books of that time, magazines, letters, diary notes, this book is a valuable contribution to Tamil social history and intellectual culture. All of these presented in the engaging style of well-known scholar, writer A.R. Venkatachalapathy.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Thiravida Iyyakkamum Velaalarum

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹160


Tags: Thiravida Iyyakkamum Velaalarum, 160, காலச்சுவடு, பதிப்பகம்,