2006ல் வெளியிடப்பட்டு உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட, அவர்களுடைய வாழ்வில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்திய ‘இரகசியம்’ திரைப்படத்துடன் ரோன்டா பைர்னின் பயணம் தொடங்கியது. அதே ஆண்டின் பிற்பகுதியில் ‘இரகசியம்’ புத்தகத்தையும் அவர் எழுதினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்நூல், மிக அதிகமாக விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து இடம்பெற்றுச் சாதனை படைத்துள்ளது. 2010ல் வெளிவந்த ‘சக்தி’, 2013ல் வெளிவந்த ‘கதாநாயகன்’ ஆகிய நூல்களும் ரோன்டாவின் பிற வெற்றிப் படைப்புகளாகும்.

This is the Tamil edition of international bestseller - THE MAGIC. In this book, the bestselling author Rhonda Byrne reveals this life-changing knowledge to the world. Then, on an incredible 28-day journey, she teaches you how to apply this knowledge in your everyday life. No matter who you are, no matter where you are, no matter what your current circumstances, The Magic is going to change your entire life!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

மாயாஜாலம் - The Magic Tamil Book

  • ₹499
  • ₹450


Tags: the, magic, The, Magic, Rhonda Byrne (Author) Nagalakshmi Shanmugam (Translator), மஞ்சுள், பப்ளிசிங், ஹவுஸ்