நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்து பவை அவரது குறுநாவல்கள். சிறுகதையின் செரிவுடனும் நாவலின் களப்பரப்புடனும் அவர் எழுதிய ஏழு குறுநாவல்களின் தொகுப்பு இந்நூல். ஆண், பெண் உறவின் சிக்கலை, மனக் கோணலை, பரிதவிப்பை, ஆன்மீகப் பதற்றத்தை, நிறைவை, கச்சிதமான வடிவத்தில் மனதை ஈர்க்கும் நடையில் இந்த நீள் கதைகள் முன்வைக்கின்றன. Thi.Janakiraman was a literary auteur fondly remembered by Tamil readers for his nuanced short stories and powerful novels. His genius was equally expressed in the form of novellas too. They had both the nuances found in his short stories, and the wide thematic landscapes of his novels. This collection of seven novellas talk about relationships, their complications, spiritual anxieties, feeling of fulfillment and various twists and turns of the human mind.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

T. Janakiraman Kurunovelgal தி. ஜானகிராமன் குறுநாவல்கள் முழுத்தொகுப்பு

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹375


Tags: T. Janakiraman Kurunovelgal தி. ஜானகிராமன் குறுநாவல்கள் முழுத்தொகுப்பு, 375, காலச்சுவடு, பதிப்பகம்,