• புதிரா... புதையலா
பங்கு மார்க்கெட்டில் உள்ள ஒரு நுட்பம், 'ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ்'.  இதில் பங்குகளின் மதிப்பு ஷேர் மார்க்கெட்டைப் போல் அல்லாது, குறைந்தாலும் லாபம் பார்க்க முடியும். ஃப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் என்றால் என்ன, அதன் வகைகள் என்னென்ன என்ற அர்ச்சுவடியிலிருந்து, அதன் உயர்ந்த நுணுக்கங்களை வரை சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் விவரித்திஉக்கின்றனர்.  நூலாசிரியர்கபள் நாகப்பன் - புகழேந்தி. இவற்றைவிட 'விரைவாக பணம் சம்பாதித்துவிடலாமே' என்று எங்கு பொதுவாக எல்லாருக்கும் ஆசை தோன்றுமோ அந்தந்த இடங்களில் 'ஸ்பீட்பிரேக்கர்' கொடுத்து, வாசகர்களை கவனமுடன் இருக்கச் செய்திருப்பதில் அவர்களுடைய பழுத்த அனுபவமும் தெரிகிறது;  வாசக்கள் மேலான அக்கறையும் புலனாகிறது.  இருவர் உரையாடுவது போல் கட்டுரைகள் அமைந்திருப்பது எளிமையை அதிகரிக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

புதிரா... புதையலா

  • ₹60
  • ₹51


Tags: puthira, puthayala, புதிரா..., புதையலா, நாகப்பன் - புகழேந்தி, விகடன், பிரசுரம்