ஒரு திரைப்படம் என்ன உணர்வுகளை ஏற்படுத்துகிறது? என்ன அறிவுக்கு இட்டுச் செல்கிறது/ குழந்தைகளின் முதிர்ச்சிநிலைக்கேற்ற உணர்வுகளை , அறிவைத் தூண்டுகிறதா? இந்தக் கேள்விகளுக்கான விடைகளே குழந்தைகளுக்கான படம் எது என்பதைத் தீர்மானிக்கும்.
இந்நூலில் குழந்தைகள் உலகு பற்றிய பெரியவர்களுக்கான படங்கள் குறித்த கட்டுரைகள் உள்ளன. சமவேளையில் முற்றிலும் குழந்தைகளுக்கே உரிய பிரத்யேகமான அவர்களது உலகு பற்றிய படங்கள் குறித்த கட்டுரைகளும் உள்ளன.
பேசுவதை நிறுத்திக் கொண்ட சிறுவன்
- Brand: யமுனா ராஜேந்திரன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹150
Tags: pesuvadhai, niruthik, konda, siruvan, பேசுவதை, நிறுத்திக், கொண்ட, சிறுவன், யமுனா ராஜேந்திரன், வானவில், புத்தகாலயம்