என் அன்பு மிக்க பாலகுமரா,
ஆசிகள் மிகப் பல.
நேற்று மாலை நாங்கள் அனைவரும் நலமாய வந்து சேர்ந்தோம்.
சென்ற இரண்டு மாதங்களும் என் இடக்கண் சிகிச்சைக்காக உன் வீட்டில் தங்கியிருந்தது மிக மகிழ்ச்சியான காலம்.
குழந்தை ஸ்ரீகௌரி மிகப் பொறுமைசாலி. அவள் மணி தவறாமல் கண்ணுக்கு மருந்த உபோட்டான். மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு மாத்திரைப் பெட்டியுடன் வந்து, எந்த வேளைக்கு எந்த மாத்திரை, எத்தனை மாத்திரை என்பவையெல்லாம் கவனமாக எடுத்துக் கொடுப்பாள். டாக்டர் வீட்டுக்கும் ரிக்ஷா அழைத்து வந்து, என்னைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று வண்டியில் ஏற்றுவான். டாக்டர்சொல்கின்றவற்றைக்கவனமாக்க் கேட்டு ஞாபகம் வைத்து அதன்படியே செய்வாள். படுக்கை தட்டிப்போட்டு ஃபேன், லைட் போட்டு, ஜன்னல் திரைகள் இழுத்து விட்டு, கண்ணில் அதிகம் ஒளிபடாமல் கவனித்துக் கொள்வாள்.
பந்தயப்புறா-Pandhayap Pura
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹170
Tags: pandhayap, pura, பந்தயப்புறா-Pandhayap, Pura, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்