இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால் அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ‘நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக எழுச்சிபெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான தன்மையை இந்நூல் ஆராய்கிறது. நவீன நாகரிகம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் இந்நூல் எழுப்புகிறது..A collection of three articles by Arundhati Roy on the Maoist insurgency.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Norunkiya Kudiyarasu

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹225


Tags: Norunkiya Kudiyarasu, 225, காலச்சுவடு, பதிப்பகம்,