• குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2)
மிக முக்கியமான காலகட்டத்தில் இந்தப் புத்தகம் வெளிவருகிறது. இலங்கையில் நடந்த கொடூரம், போர் நெறிமுறைகளுக்கு விரோதமானது என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை பட்டவர்த்தனமாகப் போட்டு உடைப்பது இருப்பது ஒன்று! இந்த்க் குற்ற்ச்சாட்டுக்குக் காரணமானவர்களை போர்க்குற்றவாளிகள் ஆக்கி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும், இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கத் தேவையான முயற்சிகளை இந்தியா செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இரண்டாவது! ஈழத்தமிழன், தனது வரலாற்றில் எத்தனையோ அறிக்கைகளை - தீர்மானங்களைப் பர்த்தவன்தான்.  ஆனாலும், இன்று இவை மிகமிக முக்கியமானவையே.  ஐ.நா. அறிக்கை மற்றும் தமிழக சட்டமன்றத்தீர்மானம் இரண்டையும் வைத்து, ஈழத்தமிழ் பிர்சனையை நிம்மதியான ஒரு காலத்தை நோக்கி நகர்த்திவிட மாட்டோமா என்கிற நப்பாசையுடன் இந்தப் புத்தகம் வெளிவருகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்க்ஷே! ஈழம் இன்று (பாகம் 2)

  • ₹80
  • ₹68


Tags: kutravali, koondil, rajabhakshe, eelam, indru, part, 2, குற்றவாளிக், கூண்டில், ராஜபக்க்ஷே!, ஈழம், இன்று, (பாகம், 2), ப‌. திருமாவேலன், விகடன், பிரசுரம்