• கரும்புனல்-Karum Punal
இந்நாவல், பல விஷயங்களை விவாதிப்பதற்கான களத்தை அமைத்துத் தந்திருக்கிறது. இதில் எழுதப்பட்டதைவிட, வெளியே இருக்கும் செய்திகளும் வலிகளும் அதிகம். அதைப் பற்றி யோசிக்கவும் பேசவும் இன்றைக்கு அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது. நீரோட்டம் போன்ற நடை, பெரும்பாலான விஷயங்களை உரையாடல்களின் மூலமே இந்நாவல் எடுத்துச் சொல்கிறது. அடுத்து, அடுத்து என்று வேகமும் விறுவிறுப்பும் இந்நாவலின் அணிகலன்கள். பழைய பீகாரைத் தமிழில் தெரிந்துகொள்ள வாய்ப்பளித்த ராம்சுரேஷுக்கு வாழ்த்துக்கள். நேசமுடன் ஆர்.வெங்கடேஷ்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கரும்புனல்-Karum Punal

  • ₹170


Tags: karum, punal, கரும்புனல்-Karum, Punal, ராம்சுரேஷ், வம்சி, பதிப்பகம்