திரு.பாலகுமாரன் அவர்களுக்கு.
எவ்வளவு பெரிய பொறுப்போடு எழுதப்பட்ட நாவல். அது இந்த தேசத்தின் உங்களுக்கு உள்ள மிகப்பெரிய அக்கறை. ஆதங்கத்தோடு எழுதியிருக்கிறீர்கள். சங்கர்ர் போல ஏதாவது ஆன்மா இங்கும் கூடு பாயாதா என நீங்கள் ஏங்கியிருப்பது புரியும்.
இந்த நாவலைப் போல நீங்கள் இன்னும் நிறைய படைக்கவேண்டும். சந்தோஷமாக இருக்கிறது. ஒரு மகான் போன்ற எழுத்தாளர் அருகே இருப்பது எனக்கு கிடைத்த ஒப்பற்ற வரம்.
அன்புடன்
உங்கள் நீண்ட கால ரசிகன்.
கர்ணனின் கதை-Karnanin Kathai
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹125
Tags: karnanin, kathai, கர்ணனின், கதை-Karnanin, Kathai, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்