• ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும்
அடிகளாரை பிற ஞானிகளுடன் ஒப்பிடுதல், பிறமடங்களுடன் தொடர்பு போன்ற செய்திகள் எனது பாணியில் எழுதப்பட்டவையாகும். இந்நூலில் உள்ள செய்திகள் 1929-இல் வெளியான நூல் மற்றும் பல்வேறு கும்பாபிஷேக மலர்கள், திருப்பரங்குன்றம் தியான மலர் போன்ற ஆதாரங்களுடன் கவனமாக எழுதப்பட்டதாகும். தோண்டத் தோண்ட வரும் நீருற்று போல் அவரைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டிருந்தபோது வியப்பில் ஆழ்ந்தேன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும்

  • ₹150