வாழ்க்கையில் நம்முடைய பல பயங்களுக்கும்,துன்பங்களுக்கும் முக்கிய காரணம் நாம் வேறு, மற்றவர்கள் வேறு என்ற எண்ணமே ஆகும். மாறாக நாமே எல்லாவற்றிலும் கலந்து நிற்கிறோம் (அத்வைத நிலை) என்ற எண்ணம் நம் மனதில் ஏற்பட்டால் மரண பயம் நீங்கும் அதற்கு இந்நூலை படிக்க வேண்டும் என நூலாசிரியர் கூறி தொடங்குகிறார்.
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
- Brand: எஸ்.சூரியமூர்த்தி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120