• ஸித்தர் யந்த்ர மந்த்ர சிந்தாமணி (யக்ஷிணீ வச்யம்)
நமக்காக விட்டுச் சென்ற இந்த அரிய, சிறப்புடைய, பொக்கிஷமான பல பயன்களையும் தர வல்லதுமான மந்த்ர தந்த்ர சாஸ்த்ரங்களான, ருத்ர யாமளம், ஸித்த யாமளம், ப்ரஹ்ம யாமளம், மந்த்ர மஹார்ணவம், யந்த்ர சிந்தாமணி, பரசுராம கல்பஸூத்ரம், அதர்வவேதம் போன்றவற்றிலிருந்து நமக்குத் தேவையான ஆகர்ஷணம், வித்வேஷணம், ஸ்தம்பனம், வசீகரணம், உச்சாடனம், சாந்தி ரூபம் என்ற ஆறுவகைகளுக்குரிய யந்த்ர, மந்தரங்களைப் பற்றித் தொகுத்து, வகுத்துக் கூறி அன்பர்களின் திருக்கரங்களில் ஸமர்ப்பிக்கிறோம். மேலும் இத்தகைய யந்த்ர மந்த்ராதிகளைச் செய்ய - ஊக்கமும் - விடாமுயற்சியும் - துணிவும் - தைரியமும் - நிலையான தன்னையும் - கவனமும் - சோர்வின்மையும் - தளர்வின்மையும் - மனத்திடமும் - எச்சரிக்கையும் - தேக திடமும் கொண்டிருந்து செயல்பட வேண்டும் என்பதனை நினைவிற் கொள்ளவும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஸித்தர் யந்த்ர மந்த்ர சிந்தாமணி (யக்ஷிணீ வச்யம்)

  • ₹100