ரமேஷ் பிரேதன் தனித்து எழுதிய 100 கவிதைகளின் முதல் தொகுப்பு. புதுச்சேரி மண்ணில் ஆழத் தடம் பதித்து நின்று, உலகளாவிய பார்வையில் விரிந்து செல்லும் இந்தக் கவிதைகள் புதிய மொழிநடையுடன், புதிய படிமங்களுடன், புதிய வடிவங்களுடன் கூடியவை. மனித மனத்தின் உன்னதங்களையும் குற்றவுணர்வுகளையும் தனிமையின் துயரங்களையும் வெளிப்படுத்தும் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் 'ஏமாற்றும் எளிமை'யுடன், நுட்பமான வாசிப்பில் பல தளங்களில் விரிவுகொள்ளும் பன்முகத்தன்மை கொண்டவை.
Gandhiyai Kontathu Thavaruthan
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: Gandhiyai Kontathu Thavaruthan, 100, காலச்சுவடு, பதிப்பகம்,