• எனது வாழ்க்கை சார்லி சாப்ளின்-Charlie Chaplin Vazhkai Varalaru
ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில் இருந்தது அவருடைய குடும்ப வாழ்க்கை. சாப்ளின் பற்றி பல புத்தகங்கள் வந்திருப்பினும் இது விசேஷமானது. இது சார்லி சாப்ளினே எழுதிய சுயசரிதை. ஒரு நாவலைப் படிப்பது போன்ற சுவாரசியத்துடன் அமைந்துள்ளது. மூலத்தின் சுவை குறையாமல் அழகாகத் தமிழாக்கம் செய்துள்ள சிவன் பாராட்டுக்கு உரியவர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

எனது வாழ்க்கை சார்லி சாப்ளின்-Charlie Chaplin Vazhkai Varalaru

  • Brand: சிவன்
  • Product Code: கவிதா வெளியீடு
  • Availability: In Stock
  • ₹270


Tags: charlie, chaplin, vazhkai, varalaru, எனது, வாழ்க்கை, சார்லி, சாப்ளின்-Charlie, Chaplin, Vazhkai, Varalaru, சிவன், கவிதா, வெளியீடு