• அனுபவ மொழிகள் - Anubhava Mozhigal
'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவாய் போற்றி' என்று சூரிய சாரத்தை வாழ்த்திப் பாடிய கவிஞர், நெருப்புக் கனிகளை உண்டு மகிழ்ந்து அவற்றின் ஞானம் சாற்றை, தனது நூல்கள் அனைத்திலும் வடித்து வைத்திருக்கிறார். அவற்றை ஒருங்கே திரட்டி பல தலைப்புகளில் தொகுத்து 'அனுபவ மொழி'களாக வெளியிட்டிருக்கிறார்.  கவிஞரது அன்பு மகன் தம்பி காந்தி கண்ணதாசன். எதிர்காலத்தை தேடி இருளில் அலையும் இளைஞர்களுக்கு வாழ்க்கையில் அடுக்களை முதல் இடுகளை வரையிலும், அகடவிகட அரசியல் முதல் அரசாள்வது ஈறாக, அனைத்தையும் போதிக்கும் - வழிகாட்டும் - கைகூட்டி அழைத்துச் செல்லும் விளக்காகும் சிந்தாமணி இந்நூல் எனின் மிகையாகாது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அனுபவ மொழிகள் - Anubhava Mozhigal

  • ₹120
  • ₹102


Tags: anubhava, mozhigal, அனுபவ, மொழிகள், -, Anubhava, Mozhigal, கவிஞர் கண்ணதாசன், கண்ணதாசன், பதிப்பகம்