• 64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
பண்டைய நாளில் - புராண - வேத காலங்களில் வாழ்ந்திருந்த ருஷி முனிவர்கள் உபவாஸமிருந்து - த்யானம் செய்து கடவுளரை சாக்ஷாத்காரம் செய்தார்கள். எப்படி அவர்களால் கடவுளை சாக்ஷாத்காரம் செய்ய முடிந்தது என்றால் அவர்கள் தங்களது த்யானத்தின் மூலமாகக் கண்டுகொண்ட பலதரப்பட்ட தெய்வங்களின் காயத்ரீ மந்த்ரங்களையும் - மூல மந்த்ரங்களையும் தினசரி வழுவாமல் மனனம் செய்து வந்ததன் பலனாகத்தான் கடவுளரையும் நேரடியாக காண முடிந்தது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்

  • ₹100