• 5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம்
மனித இனத்தின் அனுபவம் சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளாகத்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. எழுத்து கண்டுபிடிக்கபட்டதும் எறக்குறைய இந்த காலகட்டத்தில்தான். அந்தக் காலகட்டத்திலிருந்து இன்றுவரையான மனித இனத்தில் தோன்றிய பல்வேறு அறிஞர்களின் கருத்துகளின் தொகுப்பு இது. வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் இந்திய அறிஞர்கள் எனப் பலதரப்பட்டவர்களின் அனுபவ மொழிகள் இதில் நிரம்பியுள்ளன. மாணவர்களுக்குப் பரிசளிக்கச் சிறந்த நூல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

5000 ஆண்டுகள் தேடிய அறிவுச் செல்வம்

  • ₹110


Tags: நர்மதா பதிப்பகம், 5000, ஆண்டுகள், தேடிய, அறிவுச், செல்வம், பால சர்மா, நர்மதா, பதிப்பகம்